top of page


Udayappatti
Call us : 0427-2240660,9786516575


ஹரி: ஓம் ஸ்ரீ குருப்யோ நம: 🪷 🌿
ஆத்ம பந்துக்களே,
வருகிற, Nov 24, செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீப திருவிழா அனுஷ்டிக்கபட உள்ளது. அது சமயம் மாலை 6:30 pm-க்கு நமது ஸ்கந்தகிரி மலை உச்சியில் ஸ்ரீ ஸ்கந்த ஜோதி தரிசனம் நடைபெறும்.
Nov 25, புதன்கிழமை காலை 7 am - 10 am மாதாந்திர கிருஷ்ண பக்ஷ ப்ரதமை முன்னிட்டு சண்டீ யஞ்யம் நடைபெறும்.
பக்தர்கள் இதில் கலந்துகொண்டு இறையருள் அடைய கோருகிறோம்.
bottom of page







