top of page
Call us : 0427-2240660,9786516575




ஹரி: ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
ஆத்ம பந்துக்களே,
வருகிற, July 10, 2025 முதல் Sep 07, 2025 வரை சாதுர்மாஸ்யம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.
இது சமயம் ஸ்ரீ குரு மண்டல பூஜை July 10 அன்று காலை 9 - 11 am நடைபெறும்.
மேலும் சாதுர்மாஸ்ய சமயத்தில் நித்தியம் ஸ்ரீ குரு பாதுகா பூஜை நடைபெறும்.
பக்தர்கள் இந்த சாதுர்மாஸ்யத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ குரு க்ருபை அடைய கோருகிறோம்.
bottom of page